சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 31.05.2024 இன்று சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உண்டியல் சேமிப்பு நிகழ்வு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கீழ் கரவெட்டி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிசங்கத்தினால் இன்று (20.04.2024) நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வின் பதிவுகள்.......
பால்நிலை வன்முறைக்கு எதிராக 15.12.2022 அன்று எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி.இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் பதிவுகள்..
மேலும் படிக்க: பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி -2022
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழில்துறைத் திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மற்றும் கொமர்ஷியல் வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனையினை மேம்படுத்தும் நோக்குடன் இன்று நடைபெற்ற புதுவருட விற்பனைக் கண்காட்சி .
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.
மேலும் படிக்க: தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு - 2020












