தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022   நடைபெற்றது.தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு   அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022   நடைபெற்றது. 

இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில்  எமது பிரதேச செயலகம் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இத் தேசிய விருதினை எமது பிரதேச செயலக கணக்காளர்  திரு.க.சுதர்சன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்  பதிவுகள்..

 imp1 imp4 imp3 imp2

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top