Related Links
Home
யாழ்ப்பாணத்தில் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரம் செய்வதற்காக வாடகையில் அறையினை வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுதல்
யாழ்ப்பாணத்தில் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரம் செய்வதற்காக வாடகையில் அறையினை வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுதல்.
விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பம் தொடர்பான விபரங்களை கீழே பெற்றுக்கொள்ளவும்.
நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் “ நீதிக்கான அணுகுவழி ” நடமாடும் சேவை.
நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் "நீதிக்கான அணுகுவழி" நடமாடும் சேவை

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு.
2021 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு
2021 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு
பிரதேச செயலகம் வடமராட்சி தெற்கு மேற்கு 2021 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா 15.12.2021 அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கொவிட் - 19 சுகாதார விதிமுறைகளிற்கமைவாக கோலாகலமாக நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Competition for LOGO DESIGN
COMPETITION FOR LOGO DESIGN CHINA SRI LANKA JOINT RESEARCH AND DEMONSTRATION CENTRE FOR WATER TECHNOLOGY
SriLanka China Joint Research and Demonstration Centre for Water Technology (URDC) is a major scientific and technological enterprise established with a grant from the People's Republic of China to strengthen the water testing capacity in Sri Lanka. The prime objective of the grant is to strengthen the long relationship between the two countries. The main partners of the JRDC are the Ministry of Water Supply, University of Perndeniya and the Chinese Academy of Sciences,China. JRDC will help the Government of Sri Lanka to solve the water-related environmental and health issues.
Further, the operationalization of the JRDC will be commenced on October 1, 2021, and it is our prime goal to develop a website for JRDC to ease the relevant researchers /professionals to reach the JRDC facilities through the website.
Accordingly, a logo is needed to be designed to finalize the website as soon as possible and it is suggested to call a competition from the school children and the students of Universities island wide an the following terms and conditions:
Closing date October 31, 2021
Prize - 1st prize - Rs. 40,000
1st runner-up - Rs. 20.000
2nd runner-up - Rs. 15.000
More information about the competition is included in the attached advertisement. For any further queries regarding the competition, you can contact the Project Secretary, JRDC from the following contact Number : 081-2058116.
Click Here For More Information...


































