Divisional Secretariat ,Karaveddy
Divisional Productivity Index 1.0
 Name of the Project  No. of the project  Allocation(Mn.)  Expenditure(Mn.)
 DCB  54 8.65  8.65 
RIDSP 9 9 9
MNIR 6 42.17 29.43
ONUR 2 4.45 4.45
DISASTER 4 6.753 6.371
LIVELYHOOD 73 7.3 7.3
REEP 21 34.956 34.956
PRESIDENTAL TASK FUND 1 0.067 0.067
MINISTRY OF RESETTLEMENT 2 16.99 16.99 
DEP.OF SOCIAL SERVICES (NP) 3 2.01 2.01
MINISTRY OF SOCIAL SERVICES 4 10.29 10.289
PSGD 1 0.05 0.05
MINISTRY OF SOCIAL EMPOWERMENT 11 2.05 2.05
MINISTRY OF AGRICULTURE 11 12.821 12.821
GRAMASAKTHY 1 3 3
MINISTRY OF PUBLIC ADMINISTRATION 1 15 13.5
TOILETS(NORMAL) 50 2.75 2.75
TOILETS(DISABLE) 9 1.35 1.35
TOTAL 263 179.657 160.934

 

News & Events

19
Aug2026

அத்தம தேசிய நிகழ்ச்சித் திட்டம்

இலங்கையின் இயற்கை அழகையும் சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நவீன வாழ்க்கையின் வேகத்தில் நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வாக, 'சுத்தமான இலங்கை' என்னும் நாடளாவிய தூய்மை இயக்கம் 2026-ஆம் ஆண்டுக்கான விரிவான வேலைத்திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. நடைபெறும்...

19
Aug2026

கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேச சுற்றாடல் குழுக் கூட்டம்-30.07.2026

​கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேச சுற்றாடல் குழுக் கூட்டம் 30.07.2026 அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி ம.உமாமகள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ​இக்கலந்தரையாடலில் கரவெட்டிப் பிரதேசப் பிரிவில் கண்டறியப்பட்ட சுற்றாடல்...

19
Aug2026

5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் ​வரவிருக்கும் 5-ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கு 30.07.2026 (வியாழக்கிழமை ) அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.​சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும்...

19
Aug2026

தேசிய நேர்மை வாரம் - ​ஜூலை 27 முதல் ஜூலை 31

நாள் 01   “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை”: கரவெட்டியில் தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு. ​ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "ஸ்ரீலங்கா கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை...

19
Aug2026

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி

உடுப்பிட்டி ​மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Saree Pleating and Ironing பயிற்சி 23.07.2026( வியாழக்கிழமை )அன்று உடுப்பிட்டி தையல் நிலையத்தில் நடாத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும்...

19
Aug2026

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொடர்பான பயிற்சிநெறி

மனித வேலைவாய்ப்பு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், கரவெட்டி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)" தொடர்பான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிநெறி கடந்த 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரு தினங்களும்...

19
Aug2026

விசேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த, போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ​இத்திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட போசாக்கு குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு,...

21
Jul2026

உலக உற்பத்தித்திறன் தினம் - 20.06.2026

உலக உற்பத்தித்திறன் தினம் - "கடினமாக உழைப்பது அல்ல புத்திசாலித்தனமாக உழைப்பது" ​உலக உற்பத்தித்திறன் நாளை (ஜூன் 20) முன்னிட்டு, கரவெட்டி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உற்பத்தித்திறன் அறிவை மேம்படுத்தும் நோக்கில் 19.06.2026 அன்று உற்பத்தி திறன் தொடர்பான தேர்வு நடாத்தப்பட்டது....

20
Jul2026

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால்  நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டி விருது

உற்பத்தி திறன் செயலகத்தால்  நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டியில் எமது பிரதேச செயலகம்,மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடமும்  (2/15)அகில இலங்கை ரீதியில் இருபத்தெட்டாம்  (28/340) இடமும் பெற்றுள்ளது. விசேடமாக...

20
Jul2026

கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 04.06.2026

கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஜெயச்சந்திரன் றஜீவன் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்...

20
Jul2026

கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ‘சமூக சக்தி’ செயற்றிட்டம்

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "சமூக சக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிலும் அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,...

20
Jul2026

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவார நிதி சேகரிப்பு

கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவார நிதி சேகரிப்பு இன்று (01.06.2026) ஆரம்பம்.சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடாத்தப்படும் கொடிவார நிதி சேகரிப்புப் பணி கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (01.06.2026) மதிப்பிற்குரிய...

« »
Scroll To Top