covid lockdown
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ( கொரோனா வைரஸ் தொற்று – COVID -19 ) காரணமாக , வீட்டிற்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதனால்  கரவெட்டி  பிரதேசத்தில் உணவுப்  

பொருள் மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்  காணப்பட்டால்  கீழ்காட்டப்பட்ட கரவெட்டி பிரதேச செயலக பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு  அறிவிக்கமுடியும் என அறியத்தரப்படுகின்றது.
 
 

 
Scroll To Top