சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு 01.10.2025 அன்று கரணவாய் மத்தியில் கரணவாய், கரணவாய் தெற் கு கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி சிரேஷ்ட பிரஜைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள், உள ஆரோக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் எமது அலுவலக உத்தியோகத்தர்களால் முதியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி இவ் நிகழ்வானது நிறைவடைந்தது.














