Related Links
මුල් පිටුව
புதுவருட விற்பனைக் கண்காட்சி -08.04.2024
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழில்துறைத் திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மற்றும் கொமர்ஷியல் வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் கரவெட்டிப் பிரதேச தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனையினை மேம்படுத்தும் நோக்குடன் இன்று நடைபெற்ற புதுவருட விற்பனைக் கண்காட்சி .
பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி -2022
பால்நிலை வன்முறைக்கு எதிராக 15.12.2022 அன்று எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி.இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் பதிவுகள்..
තවත් කියවන්න: பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி -2022
தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு - 2020
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் அரச திணைக்களங்களிற்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.
තවත් කියවන්න: தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு - 2020
வடமராட்சி தெற்கு மேற்கு - கரவெட்டி பிரதேச செயலகத்தின் சனத்தொகை விபரங்கள்
வடமராட்சி தெற்கு மேற்கு - கரவெட்டி பிரதேச செயலகத்தின் 2022 தை மாதத்தின் சனத்தொகை விபரங்கள் வருமாறு:
1. கிராம சேவகர் பிரிவு அடிப்படையிலான சனத்தொகை



























