Related Links
About Us
![]() |
திருமதி. மணிவண்ணன் உமாமகள் பிரதேச செயலாளர் |
![]() |
திரு.செல்வரட்ணம் சாருதர்சன் உதவிப் பிரதேச செயலாளர் |
![]() |
திரு.கதிர்காமநாதன் சுதர்சன் கணக்காளர் |
|
|
திருமதி.நிரூபநாதன் கிருஷ்ணாலினி உதவி திட்டமிடல் பணிப்பாளர் |
![]() |
திரு.திருநாவுக்கரசு கலைச்செல்வன் நிர்வாக உத்தியோகத்தர் |
|
திரு .தம்பிநாயகம் அருந்தமிழ்செல்வன் நிர்வாக கிராம அலுவலர் |
|
![]() |
திரு.நீக்கிலஸ் பிரபாகரன் மேலதிக மாவட்ட பதிவாளர் |
ஆளணி விபரங்கள் - 2026 (264 - 1-2(Pub.Ad), 264 - 1-1 DO(Dev) & Dept. Registrar General )
| Designation | Service |
Class /Grade |
Salary Code | Service Level | Approved Cadre | Existing Cadre | Deficit Cadre | |
| பிரதேச செயலாளர் | SLAS | I | SL- 1-2025 | Senior | 01 | 01 | 00 | |
| உதவிப் பிரதேச செயலாளர் | SLAS | III | SL- 1-2025 | Senior | 01 | 01 | 00 | |
| பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் | SLPS | I | SL- 1-2025 | Senior | 01 | 01 | 00 | |
| கணக்காளர் | SLAc.S | II | SL- 1-2025 | Senior | 01 | 01 | 00 | |
| நிர்வாக உத்தியோகத்தர் | MSO(Supra) | Supra | MN 7-2025 | Tertiary | 01 | 00 | 01 | |
| ர்வாக கிராம அலுவலர் | GN(Supra) | Supra | GN 2-2025 | Tertiary | 01 | 01 | 00 | |
| மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் - தமிழ்) (தமிழ் - ஆங்கிலம்) | TS | I | MN 6-2025 | Tertiary | 02 | 01 | 01 | |
| மேலதிக மாவட்ட பதிவாளர் | Reg.S | Class 3 Grade II/I | MN 5 - 2025 | Tertiary | 01 | 01 | 00 | |
| அபிவிருத்தி இணைப்பாளர் | AS | MN 4 - 2025 | Secondary | 02 | 01 | 01 | ||
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | DOS | II/III | MN 4 - 2025 | Secondary | 08 | 104 | (-96) | |
| அபிவிருத்தி உத்தியோகத்தர்(அபிவிருத்தி) | DOS | I/II/III | MN 4 - 2025 | Secondary | 44 | 44 | 00 | |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் (MDTF) | DOS | III | MN 4 - 2025 | Secondary | 01 | (-01) | ||
| தொழில்நுட்ப உத்தியோகத்தர் | SLTS | III | MN 3 - 2025 | Secondary | 01 | 01 | 00 | |
| முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் | PMAS | I | MN 2-2025 | Secondary | 27 | 18 | (-08) | |
| PMAS | II | MN 2-2025 | Secondary | 11 | ||||
| PMAS | III | MN 2-2025 | Secondary | 06 | ||||
| கிராம அலுவலர் | GNS | I | GN I-2025 | Secondary | 35 | 01 | 8 | |
| GNS | II | GN I-2025 | Secondary | 07 | ||||
| GNS | II | GN I-2025 | Secondary | 19 | ||||
| தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் | SLICTS | 111/11/1 | MT 1 - 2025 | Secondary | 01 | 01 | 0 | |
| தொழில்நுட்ப உதவியாளர் | Departmental | III | MT 1 - 2025 | Secondary | 01 | 01 | 0 | |
| அலுவலக சாரதி | CDS | II | PL 3 - 2025 | Primary | 02 | 02 | 0 | |
| அலுவலக பணியாளர் | O.E.S | I (Special Grade ) | PL 1 - 2025 | Primary | 07 | 00 | 01 | |
| O.E.S | I | PL 1 - 2025 | Primary | 00 | ||||
| O.E.S | II/III | PL 1 - 2025 | Primary | 06 |
எமது நோக்கு
நிலைபேறான அபிவிருத்திக்கான தூய்மையான மக்கள் சேவைஎமது கொள்கை
தேசிய நோக்கினை அடைவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நேர்மையானதும் சூழல் நேயமான சேவைகளினூடாக மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி நிலைபேறான பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்துதல்கரவெட்டி பிரதேச செயலகத்தின் வரலாறு
யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியினுடைய தெற்கு மேற்கு பிரதேசமானது வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளது. இவ் அலுவலகமானது யாழ் நகரிலிருந்து 29 KM துாரத்தில் யாழ் - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசமானது 63.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவினை உள்ளடக்கியுள்ளதுடன் 2.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பினையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் இப்பிரதேச செயலகப் பிரிவானது 35 கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 195 கிராமங்களையும் கொண்டுள்ளது. வடமராட்சிப் பிரிவானது முன்னர் ஒரு தனியான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. பின்னர் அடுத்தடுத்த வரம்புபடுத்தல் மற்றும் தேர்தல் தொகுதிவாரியாக நிர்வாக நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக 1960 இல் பருத்தித்துறை தேர்தல் தொகுதியிலிருந்து உடுப்பிட்டி தேர்தல் தொகுதியானது பிரிக்கப்பட்டதன் காரணமாக கரவெட்டி உதவி அரசாங்க பிரிவு உருவாகியது. பின்னர் அரச கொள்கை மாற்றத்திற்கமைவாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட வடமராட்சி தெற்கு மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு கரவெட்டி பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது.
பிரதேச செயலாளர்களாக கடமையாற்றியோர்
| பெயர் | இருந்து | வரை |
| திரு.எ.ஐயாத்துரை | 1992 | |
| திரு.எ.ஸ்ரீனிவாசன் | 1992 | 2002 |
| திரு.க.கனகரத்தினம் | 2002 | 2004 |
| திரு.சி.சத்தியசீலன் | 2004 | 1996 |
| திரு.இ.வரதீஸ்வரன் | 2012.01.04 | 2012.06.22 |
| திரு.ச.சிவஸ்ரீ | 2012.07.23 | 2017.05.08 |
| திரு.க.ஸ்ரீமோகனன் | 2017.05.08 | 2018.03.05 |
| திரு.ஈ.தயாரூபன் | 2018.03.12 | 2025.02.10 |
| திருமதி. ம.உமாமகள் | 2025.02.10 | இன்றுவரை |



































