"பிளாஸ்ரிக் பாவனையை முடிவுறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் சுற்றாடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 24.10.2025 அன்று யா/கரணவாய் மகா வித்தியாலயத்திலும் 23.10.2024 அன்று யா/ வதிரி திரு. இருதய கல்லூரியிலும் உள்ள மாணவர்களுக்கு பிளாஸ்ரிக் பாவனை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் திரு.நி. ஜெசிக்கா (மத்திய சுற்றாடல் அதிகார சபை- யாழ்ப்பாணம் )அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

schlpgm1 schlpgm2 schlpgm3 

குடியுரிமை சாசனம்

Scroll To Top