வடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் நிதியினுாடாக மாற்றாற்றல் உடையோருக்கான சுயதொழில் உபகரணம் மற்றும்  முச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வுகள் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் செயலக சமூக சேவைக் கிளையில் 2019.05.02 ஆந் திகதி நடைபெற்றது.

 pic2  Picture No 1
Scroll To Top